Home Bibles எசேக்கியேல் 21:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 21:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Cross references

எரேமியா 12:12

கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனை தொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக் கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.

எசேக்கியேல் 14:17

அல்லது நான் அந்த தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது,

Interlinear

Choose Theme