Home Bibles ☰ Books எசேக்கியேல் 14:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 14:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Cross references

1 இராஜாக்கள் 14:4

அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தான்.

ஆமோஸ் 3:7

கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.

Interlinear

Choose Theme