Home Bibles எசேக்கியேல் 13:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 13:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Cross references

1 இராஜாக்கள் 22:10

இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.

ஏசாயா 9:15

மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம்பண்ணுகிற தீர்க்கதரிசியே வால்.

Interlinear

Choose Theme