Home Bibles ☰ Books எசேக்கியேல் 10:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 10:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அந்தச் சக்கரங்களைப் பார்த்து: சக்கரமே என்று ஒருவன் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டேன்.

Cross references

எசேக்கியேல் 1:15

நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.

Interlinear

Choose Theme