Home Bibles யாத்திராகமம் 9:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 9:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.

Cross references

உபாகமம் 28:27

நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.

Interlinear

Choose Theme