யாத்திராகமம் 40:27 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டினான்.
Cross references
யாத்திராகமம் 30:7
ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும்.