Home Bibles யாத்திராகமம் 38:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 38:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அந்த வெண்கலச் சல்லடையின் நாலு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களை வார்ப்பித்து,

Cross references

யாத்திராகமம் 27:4

வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி,

Interlinear

Choose Theme