Home Bibles யாத்திராகமம் 38:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 38:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவைகளின் தூண்கள் நாலு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நாலு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் பூண்களும் வெள்ளி.

Cross references

1 இராஜாக்கள் 7:16

அந்தத் தூண்களுடைய தலைப்பில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாயிருந்தது.

Interlinear

Choose Theme