Home Bibles யாத்திராகமம் 38:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 38:14 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.

Cross references

யாத்திராகமம் 27:14

அங்கே ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்குதிரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.

Interlinear

Choose Theme