Home Bibles ☰ Books யாத்திராகமம் 36:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 36:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.

Cross references

யாத்திராகமம் 27:10

அவைகளுக்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.

Interlinear

Choose Theme