Home Bibles யாத்திராகமம் 27:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 27:6 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.

Cross references

யாத்திராகமம் 30:4

அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக.

யாத்திராகமம் 35:13

மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,

எண்ணாகமம் 4:44

அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர்.

Interlinear

Choose Theme