Home Bibles ☰ Books யாத்திராகமம் 25:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 25:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நீங்கள் அவர்களிடத்தில் வாங்க வேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,

Cross references

உபாகமம் 8:9

அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்.

யோபு 28:2

இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.

Interlinear

Choose Theme