Home Bibles ☰ Books யாத்திராகமம் 25:27 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 25:27 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்களாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.

Cross references

யாத்திராகமம் 25:14

அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய்.

யாத்திராகமம் 25:28

அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.

Interlinear

Choose Theme