Home Bibles ☰ Books யாத்திராகமம் 25:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 25:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்.

Cross references

2 சாமுவேல் 22:11

கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின் மீதில் தரிசனமானார்.

Interlinear

Choose Theme