Home Bibles யாத்திராகமம் 21:36 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 21:36 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாக வேண்டும்.

Cross references

லேவியராகமம் 24:18

மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன்.

Interlinear

Choose Theme