Home Bibles யாத்திராகமம் 21:31 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 21:31 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அது ஒருவன் மகனை முட்டினாலும் சரி, ஒருவன் மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும்.

Cross references

ஆபக்கூக் 3:6

அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.

Interlinear

Choose Theme