Home Bibles யாத்திராகமம் 21:25 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 21:25 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.

Cross references

லேவியராகமம் 24:19

ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.

உபாகமம் 19:21

உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.

Interlinear

Choose Theme