Home Bibles யாத்திராகமம் 12:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 12:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.

Cross references

யாத்திராகமம் 34:25

எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.

Interlinear

Choose Theme