Home Bibles ☰ Books உபாகமம் 32:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
உபாகமம் 32:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.

Cross references

எண்ணாகமம் 13:8

எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.

எண்ணாகமம் 13:16

தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே: நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

உபாகமம் 31:22

அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்தான்.

உபாகமம் 31:30

இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.

Interlinear

Choose Theme