உபாகமம் 31:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
பின்னும் மோசே போய் இஸ்ரவேலர் யாவரையும் நோக்கி:
Cross references
உபாகமம் 1:1
சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொரு நாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,
உபாகமம் 31:30
இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.