Home Bibles உபாகமம் 22:25 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
உபாகமம் 22:25 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.

Cross references

2 சாமுவேல் 13:14

அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

Interlinear

Choose Theme