Home Bibles உபாகமம் 22:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
உபாகமம் 22:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மாட்டையும், கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.

Cross references

லேவியராகமம் 19:19

என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகஜீவன்களை வேறு ஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.

2 கொரிந்தியர் 6:14

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

Interlinear

Choose Theme