Home Bibles உபாகமம் 10:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
உபாகமம் 10:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அங்கேயிருந்து குத்கோதாவுக்கும், குத்கோதாவிலிருந்து ஆறுகளுள்ள நாடாகிய யோத்பாத்துக்கும் பிரயாணம்பண்ணினார்கள்.

Cross references

எண்ணாகமம் 33:32

பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே பாளயமிறங்கினார்கள்.

எண்ணாகமம் 33:33

கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.

Interlinear

Choose Theme