Home Bibles ☰ Books தானியேல் 2:43 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
தானியேல் 2:43 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.

Cross references

No cross references available for this verse.

Interlinear

Choose Theme