அப்போஸ்தலர் செயல்கள் 7:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
Cross references
யாத்திராகமம் 1:8
யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.