அப்போஸ்தலர் செயல்கள் 5:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து:
Cross references
அப்போஸ்தலர் செயல்கள் 12:18
பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.