Home Bibles 2 சாமுவேல் 23:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 சாமுவேல் 23:38 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,

Cross references

2 சாமுவேல் 20:26

யயீரியனாகிய ஈராவும் தாவீதுக்குப் பிரதானியாயிருந்தான்.

1 நாளாகமம் 2:53

கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும் மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில் சோராத்தியரும், எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.

1 நாளாகமம் 11:40

இத்தரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரெப்,

Interlinear

Choose Theme