Home Bibles 2 சாமுவேல் 23:36 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 சாமுவேல் 23:36 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி,

Cross references

2 சாமுவேல் 8:3

ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையைத் திரும்பத் தன் வசமாக்கிக்கொள்ளப்போகையில், தாவீது அவனையும் முறிய அடித்து,

1 நாளாகமம் 11:38

நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் குமாரன் மிப்கார்,

Interlinear

Choose Theme