2 சாமுவேல் 23:32 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன்.
Cross references
யோசுவா 19:42
சாலாபீன், ஆயலோன், யெத்லா,
யோசுவா 19:43
ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
1 நாளாகமம் 11:34
கீசோனியனாகிய ஆசேமின் குமாரர், ஆராரியனாகிய சாகியின் குமாரன் யோனத்தான்.