Home Bibles ☰ Books 2 சாமுவேல் 18:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 சாமுவேல் 18:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.

Cross references

யோவான் 20:4

பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,

Interlinear

Choose Theme