Home Bibles 2 சாமுவேல் 13:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 சாமுவேல் 13:10 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறை வீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.

Cross references

No cross references available for this verse.

Interlinear

Choose Theme