Home Bibles 2 பேதுரு 2:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 பேதுரு 2:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

Cross references

லேவியராகமம் 14:43

கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச்செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால்,

நீதிமொழிகள் 26:11

நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.

Interlinear

Choose Theme