Home Bibles 2 இராஜாக்கள் 4:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 இராஜாக்கள் 4:44 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.

Cross references

லூக்கா 9:17

எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடை நிறைய எடுக்கப்பட்டது.

Interlinear

Choose Theme