Home Bibles 2 இராஜாக்கள் 4:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 இராஜாக்கள் 4:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஒரு நாள் அவன் அங்கே வந்து, அந்த அறை வீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.

Cross references

2 இராஜாக்கள் 4:8

பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.

Interlinear

Choose Theme