Home Bibles ☰ Books 2 இராஜாக்கள் 24:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 இராஜாக்கள் 24:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

Cross references

2 இராஜாக்கள் 21:20

அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,

2 இராஜாக்கள் 21:21

தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த நரகலான விக்கிரகங்களைச் சேவித்து அவைகளைப் பணிந்துகொண்டு,

எசேக்கியேல் 19:6

அது சிங்கங்களுக்குள்ளே சஞ்சரித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.

Interlinear

Choose Theme