Home Bibles 2 இராஜாக்கள் 2:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 இராஜாக்கள் 2:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.

Cross references

லூக்கா 19:1

அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,

Interlinear

Choose Theme