Home Bibles 2 கொரிந்தியர் 3:15 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 கொரிந்தியர் 3:15 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.

Cross references

அப்போஸ்தலர் செயல்கள் 13:27

எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.

Interlinear

Choose Theme