Home Bibles 2 நாளாகமம் 8:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 நாளாகமம் 8:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான்.

Cross references

1 இராஜாக்கள் 9:11

தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

Interlinear

Choose Theme