Home Bibles 2 நாளாகமம் 4:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 நாளாகமம் 4:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது மூவாயிரங்குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.

Cross references

1 இராஜாக்கள் 7:26

அதின் கனம் நாலுவிரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம் போலும் இருந்தது; அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

Interlinear

Choose Theme