Home Bibles 2 நாளாகமம் 36:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 நாளாகமம் 36:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்.

Cross references

பிரசங்கி 10:16

ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!

ஏசாயா 3:4

வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.

Interlinear

Choose Theme