Home Bibles ☰ Books 2 நாளாகமம் 24:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 நாளாகமம் 24:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.

Cross references

2 இராஜாக்கள் 11:21

யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.

2 இராஜாக்கள் 12:1

யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள்.

1 நாளாகமம் 3:11

இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.

Interlinear

Choose Theme