Home Bibles ☰ Books 2 நாளாகமம் 2:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 நாளாகமம் 2:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.

Cross references

2 நாளாகமம் 4:16

செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம்அபி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கர்த்தரின் ஆலயத்திற்காக சுத்தமான வெண்கலத்தால் பண்ணினான்.

Interlinear

Choose Theme