Home Bibles ☰ Books 2 நாளாகமம் 16:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 நாளாகமம் 16:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து, தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்.

Cross references

1 இராஜாக்கள் 15:24

ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான்.

Interlinear

Choose Theme