Home Bibles ☰ Books 2 நாளாகமம் 12:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 நாளாகமம் 12:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.

Cross references

1 இராஜாக்கள் 14:28

ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச்சேவகர் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.

Interlinear

Choose Theme