Home Bibles ☰ Books 2 நாளாகமம் 11:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 நாளாகமம் 11:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இவள் அவனுக்கு ஏயூஸ் சமரியா சாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள்.

Cross references

உபாகமம் 21:16

தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.

Interlinear

Choose Theme