Home Bibles 2 நாளாகமம் 10:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 நாளாகமம் 10:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாளைக்குப்பிற்பாடு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.

Cross references

1 இராஜாக்கள் 12:5

அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்று நாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.

நீதிமொழிகள் 3:28

உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.

Interlinear

Choose Theme