Home Bibles 1 தீமோத்தேயு 5:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 தீமோத்தேயு 5:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்ய வேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.

Cross references

1 தீமோத்தேயு 5:3

உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.

1 தீமோத்தேயு 5:8

ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.

Interlinear

Choose Theme