Home Bibles 1 தீமோத்தேயு 2:12 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 தீமோத்தேயு 2:12 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.

Cross references

1 கொரிந்தியர் 14:34

சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.

Interlinear

Choose Theme