Home Bibles ☰ Books 1 தெசலோனிக்கர் 2:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 தெசலோனிக்கர் 2:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.

Cross references

நீதிமொழிகள் 17:6

பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.

1 கொரிந்தியர் 11:7

புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

2 கொரிந்தியர் 1:14

கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.

Interlinear

Choose Theme