Home Bibles 1 சாமுவேல் 6:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 சாமுவேல் 6:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.

Cross references

No cross references available for this verse.

Interlinear

Choose Theme